20 அமைச்சரவை அங்கீகாரத்துக்கு எதிராக சிறுபான்மை கட்சிகள் போர்க்கொடி
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதற்கு சிறுபான்மைக் கட்சிகள் தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகிறது.
அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச்சட்டத்தை எதிர்ப்பதற்கு சிறுபான்மைக் கட்சிகள் தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகிறது.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை ஆபத்து மிக்கவர்களாக உருவகப்படுத்தி இங்குள்ள மக்களுக்குக் காண்பிக்கும் பிரசாரங்களில் எதிரணிகள் இப்போது ஈடுபடத் தொடங்கியுள்ளன.
வடமாகாண முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்படும்
வட மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்காக போதைப் பொருள் ஒழிப்பு செயலணியொன்றை ஸ்தாபிக்க தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது.
வித்தியாவின் கொலை தொடர்பான கருத்தில் ஊர்ஜிதம்
வடக்கில் மீண்டும் பயங்கர வாதம் தலைதூக்குவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துகளின் மூலம் அவர் செயற்படும் நிகழ்ச்சி நிரல் என்ன வென்பது தெரியவந்துள்ளதாக த. தே. கூட்டமைப்பு தெரி வித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார சேவையில் இம்முறை புதிதாக இணைத்துக்கொள் பவர்களை தெரிவு செய்யும் பொறுப்பு அரச சேவை ஆணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.