நல்லிணக்கம், அபிவிருத்தி: புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்த வேலைத்திட்டம்
புலம்பெயர் இலங்கையர் உதவியைப் பெறும் வகையில் விசேட ஏற்பாடு
ஜேர்மனியில் மங்கள தெரிவிப்பு
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கு புலம் பெயர்ந்துவாழ் அமைப்புக்களையும் இணைத்துக்கொண்டு முன்செல்லவிருப்பதாக வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜேர்மனியில் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரான செயற்பாடுகள் பெளதீக அபிவிருத்தியை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்பட்டதே தவிர மக்கள் மனங்களை வெற்றிகொள்ளத் தவறிவிட்டன என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். புதிய அரசாங்கமானது அபிவிருத்தி யையும் நல்லிணக்கத்தையும் கொள் கையாகக் கொண்டு செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியல் எதிர் வாதிகளின் தவறான பிரசாரங்களை முற்றாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார்.
மித்தபெருமானின் போதனைகளை அடிப்படையாக கொண்டதே பெளத்த மதம் ஆகும். இலங்கை, இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, நேபாளம், மியன்மார், இந்தேனேசியா ஆகிய நாடுகளில் மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய மதமாக பெளத்த மதம் மேலோங்கி நிற்கின்றது.
சம்பூர் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடி யேற்றப்படுவார்கள் என்பது பல்வேறு அரசாங்கங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழி. இந்த நிலையில் சம்பூர் காணிகள் விடுவிப்புக்கு நீதிமன்றத் தடையுத்தரவால் ஏற்பட்டி ருக்கும் புதிய பிரச்சினையை நீதிமன்ற த்தின் ஊடாகத் தீர்ப்பதற்கு எதிர்பார்த் திருப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.