22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

இரு வாரங்களுக்குள் அரசியலமைப்பு சபை

19ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு உட்பட்ட அரசியலமைப்புச் சபை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அமைக்கப்படும் என அரச வட்டாரங்கள் தெரிவித்தன.


புதிய தேர்தல் முறையிலேயே பொதுத்தேர்தல்; ;எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீண்டும் வலியுறுத்தல்

n 4தேர்தல் மறுசீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றி புதிய தேர்தல் முறையின் கீழே அடுத்த தேர்தல் நடத்த வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. தேர்தலுக்கு பயப்படுபவர்களே புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தல் நடத்தப்படுவதை எதிர்ப்பதாக எதிர்க் கட்சித் தவைர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் வருகை

tamilnadu refugees 1இலங்கையில் நிலவிய அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்தியாவிற்கு சென்று அங்கு அகதிகளாக வாழ்ந்து வந்த சிலர் ) நாடு திரும்பினர்.

தமிழர் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் கொள்கை வழிகாட்டல் ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு

photo 1மலையகம், கொழும்பு உட்பட தென்னிலங்கை மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் கொள்கை வழிகாட்டல் நிலைப்பாடுகள் அடங்கிய ஆவணம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட உள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் காலம் கனிந்துவிட்டது

ஜனாதிபதி மீது கூட்டமைப்புக்கு திடமான நம்பிக்கை

ஜனாதிபதி மீது கூட்டமைப்புக்கு திடமான நம்பிக்கை

மஹிந்த தமிழ் சமூகத்தை ஏமாற்றவே முயன்றார்

R Sampathanஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு திடமான நம்பிக்கை இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் சமூகத்தை ஏமாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தாம் அவற்றிற்கு இடமளிக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.