22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

சகல தரப்பின் அபிப்பிராயங்களைப் பெற்று மறுசீரமைப்புக்கு செல்லவே விவாதம்

20 தாமதப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை

Prime Minister Wickremesinghe20ஆவது திருத்தச்சட்டமூலத்தை தாமதப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களைப் பெற்று தேர்தல் மறுசீரமைப்பொன்றுக்குச் செல்லவே 20ஆவது திருத்தம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துகின்றோம்.


அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அரசியல் தேவைக்காக 20ஐ பயன்படுத்த முயற்சி

யாழ். மாவட்ட எம்.பிக்களின் எண்ணிக்கையை தொடர்ந்தும் 9 ஆக பேண வேண்டும்

tkn sampanthan pgiயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் கவனத்தில் கொண்டு தேர்தல் மறு சீரமைப்பின் போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கையை தொடர்ந்தும் 9ஆகப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பெயர் பட்டியல் இவ்வருடம் மீளாய்வு

எல். ரி. ரி.ஈ உருவாவதை சித்தரிக்க கடந்த அரசு அவசர அவசரமாக பட்டியல் தயாரிப்பு

ForeignMinister1aதடை செய்யப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ.யினர் மற்றும் அதன் அமைப்புக்களின் பெயர் பட்டியலை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுத் தெரிவித்தார்.

20 இன்றும் நாளையும் ஒத்திவைப்பு விவாதம்

ஆட்சேபனை தெரிவிக்க எதிர்க்கட்சி தீர்மானம்

Parliament SriLanka20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து இன்றும் நாளையும் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிங்கள வாக்குகளால் மட்டும் எவரும் ஆட்சியமைக்க முடியாது

நுவரெலியாவில் ஜனாதிபதி

President11bஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியாகவிருந்தாலும் வெறுமனே சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கமொன்றை அமைத்துவிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்தார். அதற்கமைய அரசாங்கமொன்றை நிறுவ வேண்டுமாயின் சிங்கள பெளத்த, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களினதும் வாக்குகள் அவசியமென்றும் அவர் கூறினார்.