22112024Fri
Last update:Wed, 20 Nov 2024

தடுக்க நல்லாட்சிக்கான ஐ.தே.முன்னணி உதயம்

அலரி மாளிகையில் நேற்று ஒப்பந்தம் கைச்சாத்து

 Signing1ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்காக நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி என்னும் விரிவான அரசியல் கூட்டமைப்பொன்று நேற்று ஸ்தாபிக்கப்பட்டது.


காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்தால் உரிமையாளர்களிடம் வழங்கப்படும்

நல்லாட்சியை நிலைப்படுத்த ஐ. தே. . உழைக்கும்

n 6bநாட்டில் எப்பகுதியிலும் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என எவரது காணிகளையாவது அரசாங்கம் எடுத்திருந்தாலும் அவை கண்டிப்பாக மீள வழங்கப்படும். நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த நாம் ஒருபோதும் பின் நிற்கப் போவதில்லை என மீள் குடியேற்ற அமைச்சர் எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

இலங்கைக்கு மீண்டும் ஜி. எஸ். பி. சலுகை வழங்க பிரிட்டன் இணக்கம்

Ministry of Foreign Affairs 1இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்க ளுக்கு பிரிட்டன் மீண்டும் ஜி. எஸ். பி. வரிச்சலுகையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

2012இல் இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 40 இலட்சம்

* 2015 முஸ்லிம்களின் பிறப்பு வீதம் 3.3
* சிங்களவர், தமிழர்களின் பிறப்பு வீதம் 2.3

சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2012 மார்ச் மாத கணக்கெடுப்பின்படி 2 கோடியே 40 இலட்சம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சனத்தொகை தொடர்பான சிரேஷ்ட பேராசியர் இந்திரலால் டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

வாக்களிக்க அடையாள அட்டை இல்லாதோர் விண்ணப்பிக்கலாம்

ஆட்பதிவு ஆணையாளர்

தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை அவசியமாதலால் அடையாள அட்டை இல்லாதோர் பிரதேச செயலாளர் அலுவலகங்களில் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.