இலங்கையின் 22 ஆவது பிரதமர் பதவியேற்றார்
4 முறை பிரதமராக பதவியேற்ற இலங்கையின் முதல் பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22 ஆவது பிரதமராக ரணில் சிரியான் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றார்.
4 முறை பிரதமராக பதவியேற்ற இலங்கையின் முதல் பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22 ஆவது பிரதமராக ரணில் சிரியான் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்துத் தீர்மானங்களும் நாட்டினதும் மக்களினதும் வெற்றியை இலக்காகக் கொண்டதாக அமைவது முக்கியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்க த்துடன் கூட்டிணை ந்து செயற்படுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின்.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களை உள்ளடக்கிய கட்சிகளாக போட்டியிட்ட இ.த.அ.க (த.தே.கூ), ஈ.பி.டி.பி மற்றும் முஸ்லிம்களை உள்ளடக்கிய கட்சிகளாக ஶ்ரீ.ல.மு.கா மற்றும் அ.இ.ம.கா என்பன தனியாகவும் ஐ.தே.கவுடன் இணைந்தும் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீட்டுச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.