பிரதி, இராஜhங்க அமைச்சர்கள் 40 பேர் நேற்று பதவிப்பிரமாணம்
எட்டாவது பாராளுமன்றத்திற்கான புதிய தேசிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக நேற்று 40 பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
எட்டாவது பாராளுமன்றத்திற்கான புதிய தேசிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்களாக நேற்று 40 பேர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
பைஸர் முஸ்தபா – மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராகவும்
எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, முதல் முறையாக ஆர். சம்பந்தன் சபையில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தமது எதிர்ப்பைத் தெரிவிப்பதாக அறிவித்தார்.
அமைச்சர்கள் விபரம்:
முரண்பாட்டு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து அரசாங்கம் முன்னெடுத்துள்ள இணக்க அரசியலை பலப்படுத்த முன்வாருங்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.