16072024Tue
Last update:Wed, 08 May 2024

பல்கலைக்கழக அனுமதிக்கான இஸட்புள்ளி வெளியீடு

z score 02013/ 2014 கல்வி ஆண்டுக்கான இஸட் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.


புதிய தேர்தல் முறை சிறுபான்மையினருக்கு பாதிப்பு

rishathசிறுபான்மை சமூகத்தின் நலனை கவனத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை விகிதாசார முறையில் நடத்துவது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் தமது கட்சியின் நிலைப்பாட்டினையும் விளக்கியுள்ளார்.

ஐ.நா. ஆணையரின் கருத்துக்கு பரணகம எதிர்ப்பு

tkn 10 02 kr 02ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்னின் கருத்துக்கு காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதவான் மெக்ஸ்வல் பரணகம கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாக்க புதிய வேலைத்திட்டம்

pres. maithri at UNஐ.நா பொதுச்சபையில் ஜனாதிபதி உரை

* நிலையான அபிவிருத்தி நல்லிணக்கத்தை எட்டுவது அரசின் இலக்கு

* அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இலங்கை தயாராகவே இருக்கிறது

மனித உரிமை விவகாரம்: ஐ.நா பேரவையில் விவாதம்

unhrc img1சூடான வாதப் பிரதிவாதங்கள்; புதிய அரசின் செயற்பாடுகளுக்கு பல்வேறு நாடுகளும் வரவேற்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையை பல்வேறு உலக நாடுகள் வரவேற்றிருந்ததுடன், அதனை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தன.