உள்ளகப் பொறிமுறைக்கு ஜப்பான் உச்ச அளவில் உதவும்
ஐ.நா.வின் இலங்கை பிரேரணை:
ஐ.நா. சபையின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர் பாக சமர்ப்பிக் கப்பட்டுள்ள பிரேரணைக்கு உள்ளூர் பொறி முறை ஊடாக பதிலளிக்க இலங்கை அரசுக்கு உச்ச ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் தெரிவித் துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார்.
நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்குமாறு இருதரப்புக்கும் அறிவுறுத்தல்
தேசிய உணவு வழங்கல் வாரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிளிநொச்சி வட்டக்கச்சியில் வைத்து இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைத்தார்.
தலைவர் அவர்களே,
இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் வறுமை ஒழிப்புக்கு கூடுதல் நிதி