அரசியல் தீர்வுகளுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவும்
வாய்ப்பை தவறவிட வேண்டாம்
அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதுடன், நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தை ஏற்படுத்துவதற்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கையை வலி யுறுத்தியுள்ளார்.
ஐ. நா. பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்த போது எடுத்த படம்.
இலங்கை அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்க விரும்பும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இலங்கை தொடர்பான பிரேரணையை எச்சரிக்கையுடன் வரவேற்பதாக உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
ஜ.நா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமான நிலையம் வந்தடைந்த போது எடுத்த படம்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த கல்லி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசத்தை வரவேற்று அழைத்து வருகின்ற போது எடுத்த படம். அருகில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும் காணப்படுகிறார்.