பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளும் பேச்சில் பங்கேற்க வேண்டும்
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தமிழ்பேசும் மக்களின் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென தமிழர் விடு தலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
6 மாதகால செயற்பாடுகளில் திருப்தி இல்லையென்கிறார் பிரதமர்
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டிய கொடி தினம் 15ம் திகதி முதல் 22ம் திகதிவரை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் முதலாவது கொடி நேற்று ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இது தொடர்பான நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விழிப்புலனற்ற ஒருவருக்கு வெள்ளைப் பிரம்பொன்றை கையளிக்கிறார்.
விசுமவடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு:
வருடாந்த பொப்பி தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் இன்று காலை (07) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.