16072024Tue
Last update:Wed, 08 May 2024

சீரற்ற காலநிலை மலையகத்தில் மண்சரிவு அபாயம்; 24மணிநேர முன்னெச்சரிக்கை

tkn 10 19 rm 17 warநோர்வூட், பகுதிகளில் பா¡ய மண்சரிவு

* இடி, மின்னல் தாக்கம் அதிகரிக்கும்
* தாழ்ந்த பகுதிகளில் வெள்ள அபாயம்

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பிரதேசங்களில் மண் சரிவும், ஏனைய தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலையும் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலையில் அறிவித்தது.


வருட இறுதிக்குள் தீர்வு: உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்

tkn 10 16 nt 01 ndkஅமைச்சர் விஜயதாச தமிழ்க் கைதிகளிடம்வேண்டுகோள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் அரசாங்க மட்டத்தில் நிச்சயம் சாதகமான தீர்மானம் பெற்றுத்தரப்படுமென்பதால் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைக்கைதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு

tkn kp sumanthiran pmjஉண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் சிறைச் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றாக வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் நேற்று தெரிவித்தார்.

அமைச்சரவையில் அமைச்சர் மனோ எடுத்துரைப்பு

mano ganesan 01தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்:

பிரதமர் தலைமையிலான குழு 20ம் திகதி கூடி ஆராயுமென உறுதி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் தடுப்புக்காவல் மற்றும் சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பில் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சரவையில் பிரஸ்தாபித் துள்ளார்.

கைதிகள் விவகாரம்: இருவாரங்களுக்குள் தீர்வு

nnnஆர்;ப்பாட்டக்காரர்களிடம் ஜனாதிபதி செயலகம் உறுதி

கைதிகளின் உறவினர்கள் கொழும்பில் கதறியழுது பேரணி

சாகும்வரையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடைபெற்றது. சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இக்கண்டனப் பேரணியில் கைதிகளின் உறவினர்கள் கண்ணீருடன் கலந்துகொண்டிருந்தனர்.