16072024Tue
Last update:Wed, 08 May 2024

ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாது! அரசியலமைப்புக்கு அமைவாகவே விசாரணை! சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி

manadu maithiri 006ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிராகரிக்க முடியாது எனவும், இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.


ஐ.நா. அறிக்கையை விட பரணகம அறிக்கை பாரதூரமானது

rajithaசனல் - 4, இசைப்பிரியா, வெள்ளைக்கொடி விவகாரங்கள் உள்ளடக்கம்

ஐ.நா. அறிக்கையை விட மெக்ஸ்வல் பரணகம அறிக்கை பாரதூரமானது. அது ஏன் தற்போது வெளியிடப்பட்டது என புரியவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

விசேட திட்டங்கள் தொடர்பான அமைச்சு அமுனுகமவிற்கு

dr.amunugamaவிசேட திட்டங்கள் தொடர்பான அமைச்சரவை அமைச்சராக பேராசிரியர் சரத் அமுனுகம சற்றுமுன்னர் (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார்.

சமாதானம் நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கு சமயத் தலைவர்கள் பாராட்டு

0320 1140x488சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று (21) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தது.

அதிகாரங்களுக்கு புறம்பாக செயற்பட்டோருக்கு நடவடிக்கை

RANIL ndk 4 150pxஎவன்கார்ட் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை

அரசாங்க அதிகாரி எவராவது தங்களுக்குள்ள அதிகாரத்துக்கு புறம்பாக செயற்பட்டிருப்பது நிரூபணமானால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.