பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு பொலிஸ் மா அதிபர் நினைவுச் சின்னம் வழங்குகிறார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு பொலிஸ் மா அதிபர் நினைவுச் சின்னம் வழங்குகிறார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் நடந்த விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு பொலிஸ் மா அதிபர் நினைவுச் சின்னம் வழங்குகிறார்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயும் விசேட மாநாடு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள் ளது.
‘குழந்தைகளை உயிர்போல் காப்போம்’ எனும் தொனிப்பொருளில் நேற்று இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்த பாதயாத்திரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றுவதைப் படத்தில் காணலாம். படம்: சமன் ஸ்ரீ வெதகே
இன நல்லிணக்கத்தை அடிமட்டத்திலிருந்து கட்டியெழுப்பும் செயற்திட்டம்
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாடளாவிய 25 மாவட்டங்களிலும் நல்லிணக்க மையங்களை ஏற்படுத்தி செயற்படவுள்ளதாக தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.
காலநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால் மட்டக்களப்பு. அம்பாறை மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்ந்த பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நமது நிருபர்கள் அறிவித்துள்ளார்கள்.