எவன்கார்ட்' சட்டபூர்வமாகவே செயற்பட்டது; ஆயுதங்கள் அரசுக்கு சொந்தமானவை
எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் சட்டபூர்வமாகவே செயற் பட்டது. இதிலிருந்த ஆயுதங்கள் இலங்கை அரச ¡ங்கத்துக்குச் சொந்தமானவை என்பதால் அவற்றுக்கு அனுமதி தேவையில்லை என சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீர மைப்பு அமைச்சர் திலக் மாரப்பன பாராளு மன் றத்தில் தெரிவித்தார். எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
EAP வணிக குழுமத்தின் பணிப்பாளர் சோமா எதிரிசிங்க (76), சற்றுமுன்னர் (05) காலமானார். 
ஜனநாயக முறையில் தமது கோரிக்கைகளை முன்வைத்து பேரணி நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு உத்தரவிட்டவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இலங்கைக்கும் தாய்லாந் துக்குமிடையில் நிலவும் இருதரப்பு வரிமுறையை நீக்குவதுடன் இரு நாடுக ளுக்கிடையிலான இறக்கு மதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.