17072024Wed
Last update:Wed, 08 May 2024

தீபாவளிக்கு முதல் நாள் 32 கைதிகள் விடுதலை

wijedasa rajapaksha 1கே. அசோக்குமார்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 32 பேர் தீபாவளி தினத்தன்றுக்கு முதல் நாள் 9 ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.


திலக் மாரப்பன அமைச்சு பதவியிலிருந்து இராஜினமா

tilak marapanaபதிப்பு 02 :10.32am

சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன சற்று முன்னர் இராஜினாமா செய்துள்ளார்.

நவம்பர் 12 துக்கதினமாக பிரகடனம் (Update)

maduluwawe sobitha theroபதிப்பு 02

மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, பாராளுமன்ற மைதானத்தில இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றைய தினத்தை (12) தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சோபித தேரர் காலமானார்

sobitha himiநீதி, நியாயத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டே ஸ்ரீநாக விகாரையின் விஹாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் நேற்று அதிகாலை காலமானார்.

இலங்கைக்கான நான்கு புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளிப்பு……

113 1140x377இலங்கைக்கான நான்கு புதிய தூதுவர்கள் தமது  நியமனக் கடிதங்களை கையளிப்பு……

இலங்கைக்கான நான்கு புதிய தூதுவர்கள் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.