இலங்கை மீனவர்கள் 36 பேரும் விடுதலை
அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டு இந்தியச் சிறை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் இன்று (16) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக கைது செய்யப்பட்டு இந்தியச் சிறை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் இன்று (16) விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
116 குளங்கள் நிரம்பின
நாட்டில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழை காரணமாக 15 பாரிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றது.
படிப்படியான நடவடிக்கைகள் முன்னெடுப்பு; சி.வி., வடமாகாண மைச்சர்களிடம் ஜனாதிபதி உறுதி
தமிழ் அரசியல் கைதிகள் சகலரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றபோதும், சகலரையும் ஒட்டுமொத்தமாக விடுவதில் அரசியல்சார்ந்த விடயங்கள் இருப்பதால் படிப்படியாக விடுதலைக்கு நடவடிக்கை எடுக்க ப்படுமென ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ளார்.
வர்த்தக சங்கங்கள், சிவில் அமைப்புகள் பங்கேற்பு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. இதனை முன்னிட்டு வடக்கு, கிழக்கிலுள்ள சகல வர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள் என்பன மூடப்படவுள்ளன.
நல்லாட்சி, நீதி, நியாத்துக்கான சமூகத்தை உருவாக்குதல் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் போன்ற விடயங்களில் மிக அதிக எதிர்பார்ப்புடன் செயற்பட்டவரே சோபித தேரர் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என, அன்னாரின் தேகத்திற்கு முன்னால் சபதமிட்டு கூறினார்.