இல் நிறைவேறும் நிறைவேற்று அதிகார ஒழிப்பு
நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி முறை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிலேயே ஒழிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதி முறை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டிலேயே ஒழிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
2016 வரவு செலவுத் திட்டத்தினூடாக 10 அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் வழங்கவும் ஏற்கெனவே வழங்கிய நிவாரணங்களை தொடர்ந்து அளிக்கவும் இருப்பதாக விசேட செயற்திட்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
புனர்வாழ்வு ஆணையாளர்
தமிழ் அரசியல் கைதிகளுக்குப் புனர்வாழ்வளிக்க தயாராக இருக்கின்றபோதும், புனர்வாழ்வு தொடர்பில் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையருக்கு பிரதமர் அழைப்பு
உலகெங்கும் பரந்து வாழும் இலங் கையர்களை மீண்டும் இலங்கைக்கு வருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அழைப்பு விடுத்தார். வெளிநாடுகளில் வாழும் இலங் கையர்களுக்கு தாம் இலங்கையர் என்று பெருமையுடன் உரத்துக் குரலெழுப்பக்கூடிய சூழல் உரு வாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது, புதிய தேர்தல் முறையை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் இன்று (18) முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த அமைச்சரவை பத்திரங்கள் இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதை அடுத்தே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.