கைதிகள் விவகாரத்தில் அரசு முழு முனைப்புடன்
இதற்குப் பின்னரும் இன்னுமொரு உயிரை பலிகொடுக்காத வண்ணம் அனைத்து தரப்பினரும் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடல் பரப்புக்கு அண்மித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் (டிச. 01-02) நாட்டின் பெரும்பாலான கடல் பிரதேங்களில் அதிக காற்றுடன் கூடிய பாரிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
* இலங்கையில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்க பிரிட்டன் தயார்
பொதுநலவாய நாடுகளின் இளைஞர் சமூதாயத்திற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் வழங்கிய சிறப்பான ஒத்துழைப்புக்காகவும் பங்களிப்புக்காகவும் பொதுநலவாய நாடுகளின் இளைஞர் சம்மேளனத்தினால் ஜனாதிபதி அவர்களை கௌரவிப்பதற்கான விருது வழங்கப்பட்டது.
எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஒரு சிலரால் தவ றாக புரிந்து கொள் ளப்பட்டு ள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆதங்கம் தெரி வித்துள்ளார்.