இம்மாதம் கூடுதல் மழை
* தொடரும் மழையால் 12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
* 34 குளங்கள் நிரம்பி வழியும் நிலை
வழமையை விடவும் இம்மாதம் அதிக மழை கிடைக்கப்பெற முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
* தொடரும் மழையால் 12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
* 34 குளங்கள் நிரம்பி வழியும் நிலை
வழமையை விடவும் இம்மாதம் அதிக மழை கிடைக்கப்பெற முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற விவகாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை பிரதியமைச்சராக கருணாரத்ன பரணவிதான பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று (04) காலை, பாராளுமன்றத்திலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இவ்வைபவத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் தனது பதவிப் பிரமாணத்தை செய்துகொண்டார்.
அதிகாரப் பகிர்வு கோட்பாட்டில் இன நல்லுறவை ஏற்படுத்துவோம்
நிறைவேற்று ஜனாதிபதியின் சகல அதிகாரங் களையும் பாராளுமன்றத்துக்கு வழங்கவும், அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டின் கீழ் இன நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்தி யுத்தம் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க சகலரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மஹிந்த விடுவித்த 95 பேரையும் விட குறைந்த குற்றச்சாட்டு உள்ள கைதிகளே விடுவிப்பு
பயங்கரவாதிகளில் தமிழ், சிங்களம் என்ற பாகுபாடு இருக்க முடியாது. ஜே.வி.பி. சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்ய முடியுமானால் ஏன் எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்களை மாத்திரம் பிணையில் விடுவிக்க முடியாதென அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் ராஜித்த சேனாரத்ன நேற்று கேள்வி எழுப்பினார்.
எந்தப் பகுதியிலும் இரகசிய முகாம்கள் இல்லை; தகவல் வழங்கினால் விசாரணை
வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 6000 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.