23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

இயற்கை வளங்களை அழிப்பதற்கு எந்தவிதத்திலும் இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி

Presidential Media Unit Common Banner 1சட்ட விரோதமான மரம் வெட்டுதல், மணல் அகழ்தல், கல் உடைத்தல் மற்றும் இரத்தினக்கல் அகழ்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் மீது அவர்களின் தராதரம் பார்க்காது சட்டத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.


இன்ரபோல் முடிவின் பிரகாரமே டயஸ்போரா தடை நீக்கம்

n 3 Dec9தமிழர்களையும் தமிழ் அமைப்புக்களையும் புதிய கோணத்திலேயே எமது அரசாங்கம் நோக்குகிறது. நாம் இனவாதத்துடன் செயற்படவில்லையென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

ஜனவரி முதல் தண்டப் பணம் ரூ 5,000

train ticketரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வோரிடம் ரூ 5,000 தண்டப் பணம் விதிக்கப்படவுள்ளது.

வழக்கை மீண்டும் விசாரிக்க சவூதி சமிக்ஞை

n 8 Dec9கல்லெறிந்து கொல்லும் தண்டனை

* தீர்ப்பை மாற்றியமைக்க இலங்கை முயற்சி; தூதரக அதிகாரிகள் துரித பணி

சவூதி அரேபியாவில் கல்லடித்துக் கொல்லப்பட இருக்கும் இலங்கை பெண்ணின் வழக்கை மீண்டும் விசாரணை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிரான தீர்ப்பை மாற்றியமைக்க முழு முயற்சி மேற்கொள்வதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

உண்மை நிலையை கண்டறிய அதிகாரிகள் குழு நியமனம்

president Dec8* வடக்கில் காடழிப்பு : மீள்குடியேற்றம்; மணல் அகழ்வு
* 2 வாரங்களில் அறிக்கை கிடைத்ததும் மீள்குடியேற்ற நடவடிக்கை ஆரம்பம்

வட பகுதியில் நடைபெற்று வருவதாக கூறப்படும் சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வு தொடர்பிலும் மீள்குடியேற்றம் தொடர்பிலும் நேரடியாக சென்று ஆராய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.