16072024Tue
Last update:Wed, 08 May 2024

மைத்திரி அரசு வெளிநாடுகளுக்கு மண்டியிடாது

mangala samaraweera Dec3ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

maithripala sirisena Dec3வரவு செலவுத் திட்டத்தின் இரண் டாம் வாசிப்பு மீதான வாக்கெடு ப்பில் ஆதரவாக வாக்களித்த அனைவ ருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்களுக்கு விரைவில் மாற்றுத் திட்டம்

ravi karunanayake Dec3அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கான வரிவிலக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திர சலுகைக்கு பதிலாக மாற்று திட்டமொன்றை விரைவில் முன்வைக்க இருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கேம்பிரிட்ஜில் இலங்கையர் இருவருக்கு உச்ச பெறுபேறுகள்

cambridge outstanding learners awards november 2015கேம்பிரிட்ஜ் சர்வதேச பரீட்சைகள், இலங்கையில் மிகச் சிறந்த கேம்பிரிட்ஜ் பயிலுனர் விருதுகளின் வெற்றியாளர் விபரங்களை அண்மையில் அறிவித்துள்ளது. 2014 நவம்பர் மற்றும் 2015 ஜுன் கற்கை பருவகால கேம்பிரிட்ஜ் தொடர் பரீட்சைகளில் இலங்கையில் இடைநிலை பாடசாலை பயிலுனர்கள் மத்தியில் மிகச் சிறந்த கல்விப் பெறுபேறுகளைக் கொண்டாடும் வகையில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. 

முழு பாராளுமன்றமும் அரசாங்கமாக செயற்படும்

prime minister of sri lankaமுழு பாராளுமன்றமும் அரசாங்கமாக செயற்படுவதற்குத் தேவையான சகல ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.