வடக்கு மருத்துவக் கல்லூரி: முதலீடுகளுக்கு வரவேற்பு
வடக்கில் தனியார் மருத்துவ கல் லூரியை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக விருக்கிறதென பாரா ளுமன்ற பிரதம கொறடாவும் உயர் கல்வி அமைச்சரு மான லக்ஷ்மன் கிரியெல்ல பாரா ளுமன்றத்தில் தெரிவித்தார்.
வடக்கில் தனியார் மருத்துவ கல் லூரியை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக விருக்கிறதென பாரா ளுமன்ற பிரதம கொறடாவும் உயர் கல்வி அமைச்சரு மான லக்ஷ்மன் கிரியெல்ல பாரா ளுமன்றத்தில் தெரிவித்தார்.
இம்மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மோல்டா பிர்குவில் உள்ள போட்ஸ் சென் ஏஞ்சலோவில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன இன்று (26) மாலை மோல்டா சென்றடைந்தார்.
ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன அவர்களும் இன்னும் பல அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.
பம்பலபிட்டிய வர்த்தகர் மொஹமட் சியாமை கடத்தி, கொலை செய்த வழக்கில், முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் (DIG) வாஸ் குணவர்தன, அவரது புதல்வர் ரவிந்து குணவர்தனவுடன் மேலும் நான்கு பேருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற கணக்காய்வு தெரிவுக்குழுவான கோப் (COPE-Committee on Public Accounts) கணக்காய்வு தலைவராக மக்கள் விடுதலை முன்னணி எம்.பி. சுனில் ஹந்துன்நெத்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்ததாக கூறப்படும் 09 இந்திய மீனவர்கள் நேற்று (25) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.