தாஜுதீன் கொலை: CCTV சாட்சியம் நீதிமன்றில்(Video)
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை இடம்பெற்ற விதம் குறித்தான கண்காணிப்பு கமெரா (CCTV) காட்சிகள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் கொலை இடம்பெற்ற விதம் குறித்தான கண்காணிப்பு கமெரா (CCTV) காட்சிகள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
2 மாதங்களுக்கு மட்டுமே வவுச்சர் செல்லுபடியாகும்
பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளைக் கொள்வனவு செய்வதற்காக அறிமுகப்படுத்தியிருக்கும் வவுச்சர் முறை வெற்றியளித்திருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
காக்கைவலிப்பு நோய் தொடர்பாக நிலவும் மூட நம்பிக்கைகளை தோற்கடித்து எவ்வாறு வாழ்வை வெற்றிகொள்ளலாம் என்பதனை கலை ஆக்கத்தினூடாக வெளிக்கொணரும் கலை நிகழ்வில் நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் பங்கேற்றார்.
2016ம் ஆண்டு இலங்கை தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதி முக்கியமான வருடமாக இருக்குமென நான் நம்புகின்றேனென 60வது ஆண்டு நிறைவையொட்டி மட்டு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
க.பொ.த. சாதாரண தரத்தில் கணிதப் பாடம் சித்தியடையாமல் உயர்தரத்தில் கலைப்பிரிவில் மட்டும் கல்வி கற்கும் முறை தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற கல்வியமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய முன்னாள் கல்வியமைச்சர் பந்துல குணவர்தனவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.