வவுனியா வெள்ளம்: 104 பேர் இன்னும் முகாமில்
வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் தற்காலிக நலன்புரி நிலையத்தில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்த 30 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் தற்காலிக நலன்புரி நிலையத்தில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் திருத்தம் வரும் வகையில் நடந்து கொள்வது நல்லதல்ல
எல்லை நிர்ணயம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட குழுவுக்கு எதிராக 2000 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள யோசனைகளை நீக்குவதற்கோ அல்லது குறைப்பதற்கோ எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.
தற்போது நடைபெறும் ஜீ. சீ. ஈ. சாதாரண தரப் பரீட்சையில் 33 சிறைக் கைதிகள் தோற்றி வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பலவந்தமான ஆட்கடத்தலிலிந்து தனி நபர்களை பாதுகாக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.