வங்குரோத்து அடைந்தோர் ஆட்சி கவிழும் எனக் கனவு
என்று ஆட்சி கவிழும் எப்போது எனது கதை முடியும் என்று கணக்குப் போட்டுக்கொண்டிருப்பவர்கள் எந்தளவு வங்குரோத்து நிலையில் உள்ளனர் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்வர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நல்லிணக்க செயற்பாடு:
தெற்காசியப் பிராந்தியத்தில் போக்குவரத்து வழித்தடங்களை வலுப்படுத்தும் விதமாக, இந்தியா- இலங்கை இடையே கடல் பாலம், சுரங்கப்பாதை ஆகியவற்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
வத்திக்கானுக்கான வெற்றிகரமான பயணத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (16) காலை நாடு திரும்பினார்.
மக்கள் இணைந்த பிரதேச நிர்வாகங்களைக் கொண்டதாக நாடெங்கிலும் 2500 கிராம சபைகளை அடுத்த வருடத்தில் உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.