அல்ககோல் குறைந்த பியருக்கான வரியை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு
5% வீதத்தைப் பார்க்கிலும் குறைவான மதுசாரத்தைக் கொண்டுள்ள பியருக்காக வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரிக் குறைப்பை மீண்டும் விதிக்குமாறு நிதி அமைச்சருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மலையக மக்களுக்கு காணி பெற்றுக்கொடுக்கவே சம்பளப்பிரச்சினை உள்வாங்கப்படவில்லை
அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வது இலகுவான விடயம். ஆனால் பெற்றுக்கொண்ட அதிகாரத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதே மிகவும் கடினமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பொதுநலவாய நாடுகளின் தலை வர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று 26 ஆம் திகதி மோல்டா நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளார்.
மீள் புதுப்பிக்கத்தக்க சக்திவலு பிரப்பாக்கத் துறையில் முன்னேற்றங்களை அடைந்துகொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்களில் அரச மற்றும் தனியார் துறையின் பங்களிப்பு அவசியமானதாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.