23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

தமிழ்க் கைதிகளுக்கு புனர்வாழ்வு

tkn 11 17 nt 20 ndkஅரச உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானம்

* 99 கைதிகள் விருப்பம்

* 85 பேரின் கோரிக்கை சாதகமாக பரிசீலிப்பு

* 10 நாட்களுக்குள் முதற்கட்டப் பணி


04 ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி அங்கீகாரம்…..

Presidential Media Unit Common Banner 104 ஆணைக்குழுக்களுக்காக அரசியலமைப்பு சபையினால் பரிந்துரை செய்யப்பட்ட உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

ஐ.நா.தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை ஒத்துழைக்கும்;: அமைச்சர் ஹக்கீம்

tkn 11 17 nt 03 ndk 0இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு அவசியம் என்று தம்மைச் சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமாவிடம் எடுத்துரைத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஐ.நா. தீர்மானங்களை நடைமுறைப் படுத்துவதற்கு அரசு ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்தார்.

இரண்டாயிரம் பேருக்கு இரட்டை பிரஜாஉரிமை

dual citizenshipவெளிநாட்டு குடியுரிமை பெற்ற 2,000 இலங்கையருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்கும்  நிகழ்வு இன்று (17) காலை 9.30 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெற்றது.

ஜனாதிபதி அவர்களின் அனுதாபச் செய்தி

Presidential Media Unit Common Banner 1கௌரவ பிரான்ஸ் ஜனாதிபதி பெங்குவா ஹொலன்ட் அவர்கள்

கெளரவ ஜனாதிபதி அவர்களே,

பல உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தி மேலும் பல நபர்களுக்கு காயம் விளைவித்த 2015 நவம்பர் 13ஆம் திகதி பரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றேன்.