20042025Sun
Last update:Tue, 07 Jan 2025

மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிப் பயணம்

sobitha thero 4


தீபாவளி வாழ்த்துகள்

tkn 11 10 sn 55 col

அலரி மாளிகையில் தேசிய தீபாவளி

tkn 11 11 ot 21 hspதேசிய தீபாவளி தின வைபவம் நேற்று மாலை அலரிமாளிகையில் நடந்தது இதில் அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க, அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் தமிழ் பாரம்பரியங்களோடு வரவேற்கப்படுவதைப் படத்தில் காணலாம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதி அஞ்சலி

tkn 11 11 nt 01 hspமறைந்த மாதுலுவாவே சோபித தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இறுதி அஞ்சலி செலுத்து வதைப் படத்தில் காணலாம்.

தேசிய துக்கதினம்

09aa02b0 f8f1 4f4c 896f 16bfe3ebb741சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் நாளைய தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் சினிமா தியேட்டர்கள், இறைச்சிக்கடைகள் மற்றும் மதுபானசாலைகள் மூடப்படுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்தார்.