கோரிக்கைகளை நிராகரித்தால் ஆதரவு வாபஸ்?
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற் றாவிட்டால் வெளியி லிருந்து நிபந்தனைகளின்றி வழங்கிவரும் ஆதரவை நீக்குவது குறித்து தீர்மானிக்க வேண்டி ஏற்படும் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வற் (VAT) வரி திருத்தத்தால், நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கடந்த 10 மாதங்களுக்குள் புதிய அரசு மேற்கொண்ட அர்ப்பணிப்பு ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் திருமதி சமந்தா பவரின் பாராட்டை பெற்றுள்ளது.
சமந்தா பவரிடம் தமிழ்க் கூட்டமைப்பு வேண்டுகோள்
சகல துறைமுகங்களும் வர்த்தக கப்பல் சேவைகளுக்காக திறப்பு