அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்
யாழ்ப்பாணத்தில் வடக்கு முதல்வரிடம் சமந்தா பவர் உறுதி
அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவோமென அமெரிக் காவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் சமந்தா பவர் நேற்று தெரிவித்ததாக வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதுவரை காலமும் எந்தவொரு அரசாங்கமும் ஒதுக்காத அளவுக்கு அதி கூடியளவு நிதியை நாம் கல்விக்காக ஒதுக்கீடு செய்து ள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் (21) தெரி வித்தார்.
ஜயசிறி முனசிங்க
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தாய்லாந்தின் துணைப் பிரதமர் விஷானு கிரயா -நகாம் (Wissanu Krea-ngam) அவர்கள் நேற்று (18) மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.