இலங்கை தமிழர் நாடு திரும்ப இந்திய அரசு உதவ வேண்டும்
இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்பவும் அவர்கள் அங்கு குடியேறவும் தேவையான உதவிகளை இந்திய அரசு வழங்க வேண்டும் என்று ஈழ அகதிகள் மறுவாழ்வு மைய பொருளாளர் எஸ். சி. சந்திரஹாசன் வலியுறுத்தினார்.
இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்பவும் அவர்கள் அங்கு குடியேறவும் தேவையான உதவிகளை இந்திய அரசு வழங்க வேண்டும் என்று ஈழ அகதிகள் மறுவாழ்வு மைய பொருளாளர் எஸ். சி. சந்திரஹாசன் வலியுறுத்தினார்.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கைத் திட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
அரசியல் கைதிகளின் பிரச்சினையை மனிதாபிமான ரீதியில் அணுகி அவர்களை விடுவிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களின் விடுதலை குறித்த ஜனாதிபதியின் உண்மையான நிலைப் பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நோய்வாய்ப்பட்டு கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரர் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனையின்பேரில் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள ஒரு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
எம்.எஸ்.பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
பாராளுமன்றத்துக்கு அண்மித்த பகுதியில் பொலிஸார் அழைக்கப்பட்டமை தொடர்பில் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சியினர், முன்னைய ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பச்சையாகக் கொல்லப்பட்ட மையை மனதில் கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.