இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு திருப்தி
மீன் ஏற்றுமதித் தடை நீக்க பரிந்துரை
ஐரோப்பிய நாடுகளில் இலங்கை மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குவதற்காக இந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளையிட்டு ஐரோப்பிய ஆணைக்குழுவின் கொழும்புத் தூதுவர் டேவிட் கெலி திருப்தியை வெளியிட்டுள்ளார்.
நேற்று (29) கொழும்பு, வார்ட் பிளேசிலுள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில், உடனடியாக தனக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கல்வித்துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சகல பிள்ளைகளுக்குமான இலவசக்கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகளை எதிர்வரும் நவம்பர் 13 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் சிறை வைக்கப் பட்டிருக்கும் இந்திய மீனவர்கள் தீபாவளி பண்டிகைக்கு முன்னர் தமது தாய்நாடு திரும்புவரென மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தியமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இதற்கமைய இவர்களை விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் நேற்று முன்தினம் (28) முதல் ஆரம்பி க்கப்பட்டுள்ளன.