23112024Sat
Last update:Wed, 20 Nov 2024

கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியே பொறுப்பு

tkn adaikkalanathan pgiகைதிகள் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும்

கைதிகள் விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், தமது விடுதலை குறித்து திருப்தியடையாத பட்சத்தில் கைதிகள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


இன்றைய ஆட்சியில் சமய வழிபாடுகளை தடையின்றி மேற்கொள்ள சுதந்திரம்

tkn 10 27 mf 15 mglதேசிய அரசாங்கத்தின் நல்லாட்சியில் அனைத்து இனத்தவரும் அவரவர் சமய வழிபாடுகளை எவ்வித தடையுமின்றி மேற்கொள்வதற்கு முழுமையான சுதந்தி ரம் கிடைத்துள்ளது என கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரே ஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

த.வி.கூ வில் இணைந்ததாக கருணா ஊர்ஜிதம்

18 1437194525 vinayagamoorthy muralitharaபேச்சுவார்த்தையின் இறுதியிலேயே தீர்மானித்தேன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் களில் ஒருவரான விநாயக மூர்த்தி முரளிதரன் தமிழர் விடுதலைக் கூட்ட ணியில் இணைந்து கொண்டு ள்ளதாக நேற்று அறிவித்தார்.

கருணா விருப்பத்தையே வெளியிட்டார்

v.a.sangaryஎங்கள் மீதான அவரது நம்பிக்கையை வரவேற்கிறேன்

தமிழர் விடுதலைக்கூட்ட ணியில் இணைந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக கருணா தெரிவித்துள்ளாரே தவிர எம்முடன் சேர்ந்து விட்டதாகவோ இணைந்து செயல்படுவதாகவோ கருணா தெரிவிக்கவில்லையென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கருணா அம்மானின் அறிவிப்பு தொடர்பாக ஆனந்தசங்கரியிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது,

நல்லிணக்க அரசாங்கத்தில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும்

kakசென்னையில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

இலங்கையில் புதிய அரசு பதவியேற்றுள்ள தால் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என சென்னையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழாவில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்னை சென்றுள்ளார்.