20042025Sun
Last update:Tue, 07 Jan 2025

அல்ககோல் குறைந்த பியருக்கான வரியை அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Presidential Media Unit Common Banner 15% வீதத்தைப் பார்க்கிலும் குறைவான மதுசாரத்தைக் கொண்டுள்ள பியருக்காக வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரிக் குறைப்பை மீண்டும் விதிக்குமாறு நிதி அமைச்சருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

 பியர் இறக்குமதியில் நடைமுறையில் உள்ள வரி முரண்பாட்டை நீக்கும் வகையில் அண்மையில் 2016ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட முன்மொழிவில் குறைந்த மதுசாரத்தை உடைய பியருக்கான வரியை குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருந்தது.

குறைந்த அல்ககோல் பியரின் நுகர்வு அதிகரிக்கும் வாய்ப்பை கவனத்தில் கொண்டு, ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.