17072024Wed
Last update:Wed, 08 May 2024

இலங்கைக்கான நான்கு புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளிப்பு……

113 1140x377இலங்கைக்கான நான்கு புதிய தூதுவர்கள் தமது  நியமனக் கடிதங்களை கையளிப்பு……

இலங்கைக்கான நான்கு புதிய தூதுவர்கள் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.

தென்சூடான், கசகஸ்த்தான், செர்பியா மற்றும் குவைட் நாடுகளுக்கான புதிய தூதுவர்களே இவ்வாறு தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.

01-  Dr. Daniel Peter Othol     –     Ambassador- Republic of South Sudan

02-  Mr. Bulat Sarsenbayev     –    Ambassador – Republic of  Kazakhstan

03-  Mr. Vladimir Maric          –      Ambassador – Republic of  Serbia

04- Mr. Khalaf Bu Dhhair       –      Ambassador – State of Kuwait

01

02

03

04