தமிழ்க் கைதிகள் தொடர்பில் அறிக்கை கோருகிறார் ஜனாதிபதி
கொழும்பு வெலிக்கடை, மகசீன் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உரிமைகள் மறுக்கப்படுவது, பாரபட்சமாக நடத்தப்படுவது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதியமைச்சுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக இடதுசாரி முன்னணியின் காணாமல் போனோர் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஜனகன் தெரிவித்தார்.
இலங்கை அரசின் செயற்பாடுகளில் பிஸ்வால் நம்பிக்கை
ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் பாரிய கடலரிப்பினையும் இவ் அனர்த் தத்தின் மூலம் ஏற்பட்டுள்ள அழிவுகளையும் நேரடியாகப் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சரு மான ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இவ்விஜயத்தினை மேற் கொண்டனர்.
அந்த வகையில் மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய மேல்மாகாண நிதி, நீதி, சமாதானம், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிகள், பொருளாதார அபிவிருத்தி, மின்சக்தி, சூழல், நீர் வழங்கல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது.