கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்
கரையோரப் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டமொன்று மிக விரைவில் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சகல தரப்பினரதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றமானது சம்பூர் பிரச்சினைக்கான முழுமையான தீர்வினைப் பெற்றுத் தரும் என்பது அனைவரதும் நம்பிக்கையாக இருந்தது. குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் முக்கிய காரணங்களில் ஒன்றாக இப்பிரச்சினையையும் தமிழ் பேசும் மக்கள் அடையாளப்படுத்தியிருந்தனர்.
கண்டியில் பிரதமர் அறிவிப்பு
புதிய அமைச்சர்கள் மூவர் சற்றுமுன்னர் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்