08092025Mon
Last update:Wed, 04 Jun 2025

அமைச்சர்கள் மூவர் நியமனம்

deva manoharan swaminathanபுதிய  அமைச்சர்கள் மூவர் சற்றுமுன்னர் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்

 இதன்படி,
மங்கள சமரவீர - வௌிவிவகார அமைச்சராகவும்
விஜயதாஸ ராஜபக்ஷ - நீதி அமைச்சராகவும்
டி.எம்.சுவாமிநாதன் - மீள்குடியேற்ற அமைச்சராகவும்
சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

இவர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அமைச்சரவை அமைச்சர்களாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் பல்வேறு சர்வதேச மாநாடுகள் மற்றும் சந்திப்புகளில் கலந்துகொள்ளும் நிமித்தமாக வெளிநாடு செல்லவுள்ளமை காரணமாகவே இன்று (24) பதிவேயேற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய அமைச்சர்கள் நாளை (25) பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.