15,600 தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
புதிய ஆசிரிய சேவை யாப்புக்கு அமைய 15,600 தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு விட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய ஆசிரிய சேவை யாப்புக்கு அமைய 15,600 தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு விட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வர்த்தக சமூகத்தினார் தங்களது தொழில் முயற்சிகளில் அரசியல்வாதிகளின் தலையீடுகளின்றி சுதந்திரமாகச் செயற்படக்கூடிய ஒரு சூழலை அரசாங்கம் உருவாக்கும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (05) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற பொருளாதார உச்சிமாநாடு 2015 இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளின் முதற் கட்ட பணிகள் இன்று (03) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதஸ்சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தையிட்டு கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றபோது பிடிக்கப்பட்ட படம். (உடப்பு தினகரன் நிருபர்)
இலங்கையில் விவசாயிகள் மிக மோசமான முறையில் முகங்கொடுத்துள்ள சிறுநீரக நோயிலிருந்து அவர்களை மீட்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்தின் உதவியைக் கோரியுள்ளார்.