04042025Fri
Last update:Tue, 07 Jan 2025

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் தொழில்வாய்ப்புகள்

WICKREMESINGHEஎதிர்வரும் 05 ஆண்டுகளுக்குள் 10 இலட்சம் தொழில் வாய்ப்பு வழங்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்தின் கீழ் குளியாப்பிட்டியவில் ஜேர்மன் வொக்ஸ்வேகன் வாகன உற்பத்தி தொழிற்சாலையொன்று நிறுவப்படும்.


வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்பு: ஊர்வலங்களுக்குத் தடை

14 சுயேச்சைகள் இதுவரை கட்டுப்பணம்

ஓகஸ்ட் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (06) திங்கட் கிழமை முதல் ஆரம்பமாகிறது.

மக்கள் ஆணையைப் பற்றி பேசும் உரிமை மஹிந்தவுக்கு கிடையாது

* தோல்வி கண்ட ஒருவர் அரசியலில் ஒதுங்கியிருக்க வேண்டும்

* பதவிக்காக மஹிந்த மீண்டும் இனவாதத்தை பயன்படுத்துவார்

* சுதந்திரக் கட்சியிலும் இவருக்கு இடம் கிடையாது

newsitem2Julyமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எப்படி வந்தாலும் அவர் தோல்வியடைவது உறுதி. இறுதித் தோல்வியை அவருக்கு தெரியப்படுத்த காத்திருக்கிறோமென கட்சிகளின் தலைவர்களும், அமைச்சர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை

இப்பாகமுவவில் ஜனாதிபதி

maithripalaபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் போதைப் பொருளை தம்வசம் வைத்திருப்போருக்கு எதிராக மரண தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இணைந்தா? தனித்தா? சிறுபான்மை கட்சிகள் விரைவில் முடிவு

பிரதான கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா? தனித்துப் போட்டியிடுவதா? என்பது குறித்து தீர்மானிப்பதற்காக சிறு மற்றும் சிறுபா¡ன்மை கட்சிகள் மும்முரமாக ஆராய்ந்து வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதோடு ஜே. வி. பி. ஜனசெத பெரமுன என்பனவும் தனித்துப் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளன.