தேசிய அரசாங்கத்தில் சகல கட்சிகளுக்கும் அதிகாரங்கள் பகிர்வு
இனவாதத்தை தூண்டுகிறது மஹிந்த தரப்பு; வெள்ளைவான் கலாசாரத்தை உருவாக்கவும் முயற்சி
“தேர்தலில் வெற்றி பெறும் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்க மொன்றை உருவாக்குவதோடு, பொறுப்புக்களையும் சகல கட்சிகளுக்கும் பகிர்ந்தளித்து நாட்டை அபிவிரு த்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்வோம்” என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.