25102025Sat
Last update:Fri, 10 Oct 2025

 ஜனாதிபதியை வரவேற்றார் சி.வி

article 1444026286 06தேசிய உணவு வழங்கல் வாரத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிளிநொச்சி வட்டக்கச்சியில் வைத்து இன்று திங்கட்கிழமை (05) ஆரம்பித்து வைத்தார்.

 இந்த வைபவத்துக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வரவேற்றார். (படப்பிடிப்பு: ரொமேஷ் மதுசங்க)