16072024Tue
Last update:Wed, 08 May 2024

மேலும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்

faizer wijithபைஸர் முஸ்தபா – மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராகவும் 
விஜித் விஜிதமுனி சொய்சா – நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
 
அத்துடன் கடந்த வாரம் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, அபிவிருத்தி உபாய மார்க்கம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
 
இதன்படி அமைச்சரவையில் 47 அமைச்சர்கள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.