நல்லிணக்கத்துக்கு மகா சிவராத்திரி எடுத்துக்காட்டு
மனிதன் மேற்கொள்ளும் தெய்வீக சமயா சாரங்கள், அனுஷ்டானங்களின் ஊடாக முழு பிரபஞ்சத்தினதும் நன்மை, நன்நெறிகள் மீதான அவனது எல்லையற்ற பக்தி வெளிப்படுகின்றதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சிவராத்திரி தின செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது.
"மனித நேயத்தை கட்டியெழுப்பவும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குமான ஓரு சந்தர்ப்பமாக மகா சிவராத்திரி தினத்தை ஆக்கிக் கொள்வோம்" என பிரதமர் ரணில்விக்ரமசிங்க விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பிரதமர் விடுத்துள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வடக்கில் அண்மைக்காலமாக தமிழ் ஊடகவியலாளர்கள் பாதுகாப்புத்தரப்பினரால் அச்சுறுத்தப்படுவது, விசாரிக்கப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பு உயரதிகாரிகளிடம் விளக்கம் கோருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மேலதிகச் செயலாளர் சமன் அதாவுட ஹெட்டிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெற்ற 8,47,500 கோடி ரூபா கடனை செலுத்தவேண்டிய கடப்பாடு தமது அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்தார். அரச நிறுவனங்கள் தொடர்பான அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள் மாத்திரம் ஆயிரத்து 142 பில்லியன் கடனை செலுத்தவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் செயலாளர் திரு. லெஸ்லி தேவேந்திர அவர்கள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.