சர்வதேச நாடுகள் எதை பின்பற்றினாலும் இலங்கைக்கு பொருத்தமான முறையில் அதிகாரப்பகிர்வு
அரசியலமைப்பின் அடிப்படை மக்களின் இறைமை: ஐ.தே.க.,சு.க.வுக்கு இரு அரசியலமைப்புகள் கிடையாது
சர்வதேச நாடுகளில் பல்வேறு விதமான அதிகார பகிர்வுகள் நடைமுறையில் இருந்தாலும் இலங்கைக்குப் பொருத்தமான அதிகார பகிர்வே இங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
* 20% மின்பாவனை குறைந்தால் மின்பட்டியல் கட்டணம் ரத்து
ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (28) முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான புலு ரிச் (Blue Ridge) கப்பலை பார்வையிட்டார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் கடற்படை முகாம் இருந்த 177 ஏக்கர் காணியில் இரண்டாம் கட்டம் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
தனது ஆட்சிக்காலத்தில் முதல் காலாண்டிற்குள் திட்டமிட்ட வகையில் இலக்குகளை அடையாத அமைச்சுக்கள் மற்றும் முக்கிய பொது நிறுவனங்களை தனது நேரடி கண்காணிப்பிற்குள் கொண்டு வருவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.