அரசின் பாரிய பொருளாதார கொள்கை திட்டம் ஜூனில்
தேசிய அரசின் இலக்கு நோக்கிய பயணத்துக்கு சீனா நேசக்கரம்
எதிர்வரும் ஜூன் மாதத்தில் அரசாங்கத்தின் புதிய பொருளாதார அபிவிருத்தி கொள்கைத்திட்டம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படுமென தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதற்கமைய அடுத்த மூன்றாண்டு காலப்பகுதியில் நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கவும் துரிதப்படுத்தவும், முறைப்படுத்தவும் உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கிடம் நேற்று தெரிவித்தார்.
எதிர்வரும் 15ஆம் திகதியான வெள்ளிக்கிழமை விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இராமேஸ்வரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் பாக்குநீரிணை ஊடாக பாலம் அமைக்கும் தீர்மானத்தில் மத்திய அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், இணை அமைச்சருமான பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வெலிமடையில் ஜனாதிபதி