12112024Tue
Last update:Mon, 04 Nov 2024

ஐ.எஸ் செயற்பாடு குறித்து பரந்தளவில் கண்காணிப்பு

coldig3119848160942179 4125893 05042016 attகடும்போக்கு சொற்பொழிவுகளுக்கு தடை

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து பரந்தளவில் தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


ஐ.தே.க முக்கிய பதவிகளில் மாற்றம்

tkn 04 06 pg01 smvசிரேஷ்ட உப தலைவர் –தயா கமகே தே. ஊ. சங்கத் தலைவர் – அகிலவிராஜ் தேசிய அமைப்பாளர் பதவி ரத்து

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றம் இடம்பெற்றுள்ளன. நேற்றைய தினம் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூடிய கட்சியின் செயற் குழுக் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு சபையாக மாறியது பாராளுமன்றம்

parliament rs col* ஏழு உப-தலைவர்கள் தெரிவு

* வழிநடத்தல் குழுவுக்கு 21பேர்
* உப-தலைவர்களில் இரு சிறுபான்மையினர்

பிரதமர் ரணில் 6ம் திகதி சீனா பயணம்

colsri 9259163521278 4117351 03042016 attமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்:இருதரப்பு உறவுகளுக்குப் பலம்

சீனாவின் அழைப்பையேற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி சீனா புறப்படுகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அதிகாரிகளின் ஆலோசனைகளையும் மீறி ஜனாதிபதி யாழ்.விஜயம்

President7aயாழ். நகரில் நேற்று மூன்றடுக்கு பாதுகாப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு நேற்று (03) யாழ். நகரப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.