23042024Tue
Last update:Thu, 18 Apr 2024

கிழக்கின் ஆடைத்தொழிற்சாலை ஏறாவூரில் திறப்பு

garment opening 1ஏறாவூரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிழக்கு ஆடைத்தொழிற்சாலை இன்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்டது.


அடுத்த யொவுன்புர நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

coldig3119848154714622 4108421 01042016 sss cmy 0பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்திற்கு அமைய. அவரது ஆலோசனையுடன் தற்போது சீகிரிய கடற்படை வளாகத்தில் வெற்றிகரமாக இடம்பெற்று வரும் “யொவுன்புர” இளைஞர் சேவைகள் மன்றத்தின் அடுத்த யொவுன்புர செயலாளர் மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக சட்டம் மற்றும் நீதி, தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

நல்லிணக்கத்தை சிதைக்க அடிப்படைவாதிகள் முயற்சி

1a 31032016 kaa cmyசாவகச்சேரி வெடிபொருள் மீட்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் காண்பித்து நல்லிணக்க செயற்பாடுகளைக் குழப்புவதற்கு அடிப்படைவாதிகள் முயற்சிப்பதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

புனர்வாழ்வுடன் 7 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுதலை

rehablitated ex ltte members released 3 0Rizwan Segu Mohideen
றிஸ்வான் சேகு முகைதீன்

 

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேர் அவர்களது உறவினர்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

உரிய முறையில் கடமைகளை நிறைவேற்றும் அதிகாரிகள் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவையில்லை – ஜனாதிபதி

01 30aஇன்று அரசாங்க சேவையில் சிலர் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்று ஆவணங்களில் கைச்சாத்திடுவதில் இருந்தும் விலகி இருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தமது கடமைப் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றும் அதிகாரிகள் ஒருபோதும் விசாரணைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.