2500 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை
இரட்டை பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்களுக்கு எதிர்வரும் (15)சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
இரட்டை பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர்களுக்கு எதிர்வரும் (15)சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
வெலிகடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும், பாதுகாப்பு பிரிவினருக்கும் இடையில் 2012ம் ஆண்டு இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது 27 கைதிகள் உயிரிழந்த சம்பவமானது திட்டமிட்ட செயல் என ஊழலுக்கு எதிரான முன்னணி தெரிவித்துள்ளது.
இலவச அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு வர்த்தகர்கள் யாராவது தயாராக இருந்தால் அவர்களை உடன் முன்வருமாறு அரசாங்கம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்க இலங்கை தனவந்த வர்த்தகர்கள் எவரும் முன்வராத நிலையிலேயே அரசாங்கம் இந்தியாவின் உதவியுடன் அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்கவிருப்பதாக பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
விவசாய சமூகத்தினருக்கு உரமானியத்தினை வழங்கும் உயர்ந்த பொறுப்பினை நிறைவேற்றுவதற்கு தனிப்பட்ட ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய விளையாட்டு விழாவில் வெற்றியீட்டிய வீரர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உரையாடுகின்றனர்.